செய்திகள்
அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் மனுத் தாக்கல்
DMK and allies file petition in Alankanallur municipality

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி நடைபெற உள்ள தேர்தலில், திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அனைவரும் மனு தாக்கல் செய்து விட்டு, வெளியில் வந்தனர்.
அப்போது, ஒன்றியச் செயலாளர் கென்னடி கண்ணன், மற்றும் பரந்தாமன் பொதுக்குழு உறுப்பினர் நடராஜ் கூட்டுறவு வங்கித் தலைவர் முத்தையன், முன்னாள் சேர்மன் ரகுபதி, இடையபட்டி நடராசன் நகரச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1