செய்திகள்விருது | விழா | கூட்டம்
அலங்காநல்லூர் பகுதியில் அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க ஆலோசனை
Advice to prevent frequent accidents in Alankanallur

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மேட்டுப்பட்டியில் இருந்து தனுச்சியம் சாலையில், அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக்கண்டறிந்து, பல்வேறு துறை அலுவலர்கள் ஆலோசனை செய்து, ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அலங்காநல்லூர் வி.ஏ.ஒ. கவிதா விபத்தை தடுப்பது எப்படி தடுப்பது என, நெடுஞ்சாலை துறையினர், 108 பணியாளர்கள், போலீஸார், என்.சி.சி. படையினர் ஆகியோரிடம், விபத்து எதனால், இப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த சாலை விபத்தை குறைக்க என்ன செய்யலாம் என, கருத்துக்களை கேட்டறிந்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1