செய்திகள்

அலங்காநல்லூரில் பணி நிறைவு பாராட்டு விழா

Completion Appreciation Ceremony at Alankanallur

அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றிய வெள்ளைச்சாமி பாண்டியன், பணி நிறைவையொட்டி, வங்கித்தலைவர் இருளப்பன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் அழகர்சாமி, அலங்காநல்லூர் சரக மேற்பார்வையாளர் பாலமுரளி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெத்திராஜா, வலையபட்டி செல்லக்கண்ணு, ஒன்றியக் கவுன்சிலர் தனசேகரன், சுபாஷ், மதுனர வீரன் ஆகியோர் சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், வங்கி பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் விவசாயிகள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: