செய்திகள்விருது | விழா | கூட்டம்
அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு சோழவந்தான் எம்எல்ஏ மரியாதை
Cholavandan MLA pays homage to Theeran Chinnamalai statue at Alankanallur

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்ரில் தனியார்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை கவுண்டர் குருபூஜையை ஒட்டி சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்எல்ஏ, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, கண்ணன், பரந்தாமன், பாலா, ராஜேந்திரன், நகரச் செயலாளர்கள் ரகுபதி, தனசேகர், வேல் தனராஜ் பாண்டியன் வாடிப்பட்டி பால்பாண்டி, அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா, ஈஸ்வரி, கோவிந்தராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் சந்தனக் கருப்புராஜ, ராஜேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1