செய்திகள்

அலங்காநல்லூரில் தீரன்சின்னமலைக்கு மரியாதை

Tribute to Theeranchinnamalai at Alankanallur

அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை கவுண்டர் குருபூசை ஒட்டி, பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி தொகுதித்தலைவர் சங்கிலி முருகன், தொகுதி செயலாளர் சக்கரபாணி, அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர்கள் சுரேந்திரன், கண்ணதாசன், பொறுப்பாளர் பாலமேடு சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: