செய்திகள்

அய்யர்பங்களா BGM மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

Free Medical Camp at Ayyarbangla BGM Hospital

மதுரை அய்யர்பங்களா BGM மருத்துவமனை தங்களது வளாகத்தில் இலவச பொது மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் சுமார் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

முகாமில் மருத்துவமனை சேர்மன் Dr.G.பாரிபாலாஜி மற்றும் நிர்வாக இயக்குனர் Dr.தீபலட்சுமி ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆலோசனை வழங்கினர்.

முகாமை மருத்துவமனையின் உயர் செயல் அதிகாரி பிரகதீஸ்வரன் தலைமையில் மார்க்கெட்டிங் துறையை சேர்ந்த பிரகாஷ்குமார், சுந்தர்ராஜன் மற்றும் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: